Month: January 2024

அறிவிப்புக்கு முன்னரே வெளியான விஜய்யின் கட்சிப் பெயர்!

அறிவிப்புக்கு முன்னரே வெளியான விஜய்யின் கட்சிப் பெயர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்தக் கட்சியின் பெயர் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. இதன்படி, விஜய்யின் புதிய கட்சிக்கு ...

சித் ஸ்ரீராம் குரலில் மற்றுமொரு அசத்தல் பாடல் வெளியானது

சித் ஸ்ரீராம் குரலில் மற்றுமொரு அசத்தல் பாடல் வெளியானது

ஜெயம் ரவியின் 'சைரன்' திரைப்படத்தின் அழகான காதல் பாடல் ஒன்று, இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 'நேற்று வரை' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், ...

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி 47ஆவது வயதில் (1976-2024) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 5 மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். ...

உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் திரைக்கு வருகிறார் – படப்பிடிப்பு ஆரம்பம்

உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் திரைக்கு வருகிறார் – படப்பிடிப்பு ஆரம்பம்

பாடல் மற்றும் நடனத்தால் உலகம் முழுவதும் இரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் (Michael Jackson) வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ...

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது. கோகுல் இயக்கத்தில் விவேக் மெரின் என்பவரின் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளதுடன், மீனாட்சி ...

”ஜெயிக்கிறது என்றைக்குமே சொக்கன் தான்” : சூரி – சசிகுமார் படத்தின் மிரட்டல் காட்சி இதோ!

”ஜெயிக்கிறது என்றைக்குமே சொக்கன் தான்” : சூரி – சசிகுமார் படத்தின் மிரட்டல் காட்சி இதோ!

சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் தலைப்புடனான டீசர் காட்சி இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு 'கருடன்' என்று பெயரிப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்ரூடியோஸ் ...

பிக்பாஸ் 7: என் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் – மகுடம் சூடிய அர்ச்சனா நெகிழ்ச்சி!

பிக்பாஸ் 7: என் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் – மகுடம் சூடிய அர்ச்சனா நெகிழ்ச்சி!

பிரபல விஜய் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக்பாஸ் பருவம் 7’ (BIGGBOSS SEASON 7) நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தெரிவானார். ‘பிக்பாஸ் 7’ பிரம்மாண்ட இறுதி நிகழ்ச்சி ...

பிக்பாஸ் 7இல் மகுடம் சூடியது இவர்தான்! – படப்பிடிப்புத் தளத்திலிருந்து வந்த உறுதியான தகவல்!

பிக்பாஸ் 7இல் மகுடம் சூடியது இவர்தான்! – படப்பிடிப்புத் தளத்திலிருந்து வந்த உறுதியான தகவல்!

பிரபல விஜய் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'பிக்பாஸ் பருவம் 7' (BIGGBOSS SEASON 7) நிகழ்ச்சியின் முதல் வெற்றியாளர் யார் என்ற தகவல் படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியாகியுள்ளது. ...

பொங்கல் கொண்டாட்டமாக இன்று முக்கிய படங்கள் திரைக்கு!

பொங்கல் கொண்டாட்டமாக இன்று முக்கிய படங்கள் திரைக்கு!

தமிழ் திரையுலகில் 2024 பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக இன்று (ஜனவரி 12) முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இது தொடர்பாக விபரமாகப் பார்க்கலாம், கேப்டன் மில்லர் தனுஷ் ...

என்டிஆர் – அனிருத் கூட்டணியில் மிரட்டும் ‘தேவரா’ – டீசர் காட்சி வெளியானது

என்டிஆர் – அனிருத் கூட்டணியில் மிரட்டும் ‘தேவரா’ – டீசர் காட்சி வெளியானது

தெலுங்கின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவரா' பாகம்-1 திரைப்படத்தின் டீசர் காட்சி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கடலும் கடல்சார்ந்த இடத்தையும் ...

Page 1 of 2 1 2

வகைப்படுத்தல்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.