தமிழ் திரையுலகச் செய்திகள்

பிரம்மாண்டமாக உருவானது ‘இந்தியன் 2’ – அறிவிப்பு இதோ!

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் 'இந்தியன் 2' வெளியாகும்...

Read more

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பார்த்திபனின் ‘டீன்ஸ்’ – டீசர் இதோ!

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டீன்ஸ்' (TEENZ) திரைப்படத்தின் டீசர் காட்சி வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. வித்தியாசமான கதையம்சம், காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கிவரும் பார்த்திபனின் இந்தப்...

Read more

மீண்டும் திகில் நிறைந்த களத்துடன் ‘அரண்மனை 4’ – முன்னோட்டம் வெளியானது

சுந்தர்-சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரண்மனை-4' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியாகிய 'அரண்மனை' திரைப்பட வரிசையின் மூன்று பாகங்களும் வெற்றியடைந்த நிலையில்...

Read more

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (வயது 48) காலமானார். சென்னை, திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில்...

Read more

‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’: செந்தில் – யோகிபாபு இணைந்து ஆரம்பித்த கட்சி!

தமிழ்நாடு அரசியலில் தமிழ் திரை நட்சத்திரங்களின் பிரசன்னம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக அண்மையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து...

Read more

ஆர்மோனியப் பெட்டியுடன் சென்னை வந்த இசைஞானி – ‘இளையராஜா’ முதற்பார்வை இதோ!

இசைஞானி என இரசிகப் பெருமக்களால் அழைக்கப்படும் இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், 'இளையராஜா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத்...

Read more

சிவாவின் மிரட்டல் படைப்பில் சூர்யாவின் ‘கங்குவா’ – டீசர் காட்சி இதோ!

சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசர் காட்சி இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மிரட்டலான பின்னணிக் குரலுடன் படுமிரட்டலாக திரையில்...

Read more

அஜித்தின் 63ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது

அஜித் நடிப்பில் உருவாகிவரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள 63ஆவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு 'குட் பேட் அக்லி' (GOOD BAD...

Read more

இனி ஒவ்வொரு தமிழனின் ஓட்டும் தமிழனுக்குத்தான் விழணும் – ‘ரிபெல்’ முன்னோட்டம்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரிபெல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. கேரளாவில் கல்லூரிகளில் தமிழ் மாணவன் படித்தால் ஏற்படும் பிரச்சினைகள், சவால்களைக் கதைக்களமாகக் கொண்டு...

Read more

முக்கிய நட்சத்திரங்களைக் களமிறக்கிய தனுஷ் – ‘ராயன்’ பட அறிவிப்பு இதோ!

தனுஷின் 50ஆவது திரைப்படமான 'ராயன்' படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் தனுஷ். தனுஷ் இயக்கி, அவரே நடித்துள்ள இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன்...

Read more

வகைப்படுத்தல்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.