முழு அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் தமிழக அரசு மரியாதையுடன் இன்று மாலை தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் ...