தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலமானார்!
மக்களால் 'கேப்டன்' என அழைக்கப்படும் நடிகரும் தே.மு.தி.க. கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர்-28) காலமானார். அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ...